அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்ரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொஅவுஸ்ரேலியாடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. கோலியும், ஸ்டீவன் சுமித்தும் நவீன கால கிரிக்கெட்டில் … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்